
















இது ஆங்கிலத்துல பேவ்மண்ட் ஆர்ட் என்று பெயர்..மிகவும் துல்லியமாக வரைந்தாலெயொழிய இப்படி 3டி உருவங்களை கொண்டுவர முடியாது..
மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக்குங்க.
என்னங்க.. பாத்து மலைச்சு போய்டீங்களா..?
ஒக்கே.. கூல் டவுன்...
மின்னலக்கா ஸ்டைலில் சொல்றேன்
பிடிச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க..
பிடிக்கலையா கமெண்ட் போடுங்க..








