மிகவும் துல்லியமாக வரைந்தாலெயொழிய இப்படி 3டி உருவங்களை கொண்டுவர முடியாது..
மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக்குங்க.
என்னங்க.. பாத்து மலைச்சு போய்டீங்களா..?
ஒக்கே.. கூல் டவுன்...
மின்னலக்கா ஸ்டைலில் சொல்றேன்
பிடிச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க..
பிடிக்கலையா கமெண்ட் போடுங்க..
6 comments:
இது ஆங்கிலத்துல பேவ்மண்ட் ஆர்ட் என்று பெயர்..
மிகவும் துல்லியமாக வரைந்தாலெயொழிய இப்படி 3டி உருவங்களை கொண்டுவர முடியாது..
//
சூப்பரா இருக்கு எல்லாம்.. :) தனித்திறமை தான்..:)
WOWW
//கவிதா | Kavitha சொன்னது…
இது ஆங்கிலத்துல பேவ்மண்ட் ஆர்ட் என்று பெயர்..
மிகவும் துல்லியமாக வரைந்தாலெயொழிய இப்படி 3டி உருவங்களை கொண்டுவர முடியாது..
//
சூப்பரா இருக்கு எல்லாம்.. :) தனித்திறமை தான்..:)
//
எல்லாருக்கும் ஒரு திறமைனா இவங்களுக்கு இப்படி ஒரு திறமை...
:)
பிடிச்ச மாதிரியும் இல்லை! பிடிக்காத மாதிரியும் இல்லை! என்ன பண்ணுறது?
//Thooya சொன்னது…
WOWW
//
என்னா சொல்ல வரீங்க..?
ஐ.. டோன் நோ.. தட் மச் இங்கிலீஷ்...
எது திட்டுறதா இருந்தாலும் தமிழில் திட்டவும்..
கிகிகி..
//நாமக்கல் சிபி சொன்னது…
பிடிச்ச மாதிரியும் இல்லை! பிடிக்காத மாதிரியும் இல்லை! என்ன பண்ணுறது?//
அவ்ளோதானே.. அப்போ கருத்துரை போடுங்க..போதும்.
தல நீங்களுமா?
அவ்வ்வ்வ் :((
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.