Thursday, November 5, 2009

பிடிக்கும்...ஆனா...பிடிக்காது!!!


எத்தன சொன்னாலும் கேக்குறாங்களா..ஹ்ம்ம்..
நானும் சிக்கிட்டேன் இந்த தொடர்பதிவில்..
அழைத்த முரளிக்குமாருக்கும், கலாம்மா(புதுகைத் தென்றல்)க்கும் நன்றி..ரெடி ..ஸ்டார்ட்..

1. அரசியல் தலைவர்:

பிடித்தவர்: காமராஜர்.

பிடிக்காதவர்: இப்போதைய எந்த _____ யும் பிடிக்காது..!!

2. எழுத்தாளர்:

பிடித்தவர்: சுஜாதா..(even we both have same Real Name,S.Ranga Rajan)

பிடிக்காதவர்: சாரு நிவேதிதா.(கண்ல படாம இருந்துக்க தம்பி, இல்லன்னா நான் பொறுப்பில்ல)

3. கவிஞர்:

பிடித்தவர்: பாரதியார், வைரமுத்து, கண்ணதாசன், தமிழரசி(அட நம்ம எழுத்தோசை எழுதுறவங்க!!)

பிடிக்காதவர்: டப்பாங்குத்து பாடல் எழுதும் இரண்டாம் தர கவிஞர்..?!கள்..

4. இயக்குனர்:

பிடித்தவர்: ஸ்ரீதர், பாலசந்தர், மணிரத்னம், அமீர், சேரன், பாலா, ஷங்கர்.

பிடிக்காதவர்: பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார்(ஆதவனுக்காக மட்டும்)

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம், சூர்யா

பிடிக்காதவர்: விஜய், அஜீத்.(மக்களை ஏமாத்தும் மவராசனுங்க..நல்லா இருங்கடே!)
6. நடிகை:

பிடித்தவர்: அசின், ஆச்சி மனோரம்மா, ஜெனிலியா(உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதே ஏன்?)

பிடிக்காதவர்:
நமீதா(தண்டம் ஆஃப் தமிழ் சினிமா),
பியா(அழகு முகத்தை குரங்கு மாதிரி வெச்சிகிட்டு நடிக்கிது இது),
த்ரிஷா(நீங்க நடிச்சு நான் பார்த்ததே இல்ல! aaannggg..!!)
நயன்தாரா (என் தாய்மாமனை கூட விட்டு வெக்கலைங்க இவங்க!!)

7 . இசையமைப்பாளர்:

பிடித்தவர்: இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர்

பிடிக்காதவர்: எல்லார் இசையிலும் ஏதாவது ஒரு பாடல் பிடித்திருக்கிறது.

8. பாடகர்:
பிடித்தவர்: விஜய் யேசுதாஸ் (தாய் தின்ற மண்ணை பாட்டுக்காக), கார்த்திக் , எஸ்.பி.பி, மனோ

பிடிக்காதவர்: உதித்..(வேணாம்..தமிழ் பாவம்)

9. பாடகி:
பிடித்தவர்: ஜானகி, சொர்ணலதா, சுனந்தா, ஜென்சி, நித்யஸ்ரீ.

பிடிக்காதவர்: மன்மத ராசா பாடகி.
10. விளையாட்டு வீரர்:

பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த், சக் தே இண்டியா! தன்ராஜ் பிள்ளை.

பிடிக்காதவர்: அம்புட்டு கிரிக்கெட் வீரர்களையும்...
( ball பட்டாலே மேட்ச்சுக்கு லீவ் எடுக்குறானுங்க..இவுனுங்க வீரர்களாம்..ச்சீஈஈ)..

ஹப்பாடி..ஒரு வழியா தொடர்பதிவு போட்டாச்சு..
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது..(சிக்கவிடுவது!!)
1. ரம்யா(will to live)
2.தமிழரசி(எழுத்தோசை)
3. ரசனைக்காரி(எனது ரசனை)
4. சீனா
5. இயற்கை(இதயப்பூக்கள்)
6.மயாதி(கொஞ்சும் கவிதைகள்)

19 comments:

ரங்கன் said...

டெஸ்டு..

RAMYA said...

//
ரங்கன் said...
டெஸ்டு..
//

டெஸ்டு வேறேயா :)

ரங்கன் said...

@RAMYA,

அதே டெஸ்டுதான்..!

தேவன் மாயம் said...

கவிஞர் தமிழரசி வாழ்க!!!

RAMYA said...

//
பிடித்தவர்: சுஜாதா..(even we both have same Real Name,S.Ranga Rajan)
//

எனக்கும் இவர்தான் ரொம்ப பிடிக்கும்!!

RAMYA said...

//
ஆச்சி மனோரம்மா, ஜெனிலியா(உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதே ஏன்?)
//

நல்ல தெரிவு ரங்கா!!

RAMYA said...

என்னை அழைத்ததிற்கு மிக்க நன்றி ரங்கா எழுதுகிறேன்!

கனககோபி said...

//
பிடிக்காதவர்: உதித்..(வேணாம்..தமிழ் பாவம்)//

அட... நம்ம இரத்தம்...

புதுகைத் தென்றல் said...

பதிவுக்கு நன்றி

வந்து பொறுமையா படிக்கிறேன்

மங்களூர் சிவா said...

//
ரங்கன் said...
டெஸ்டு..
//

டெஸ்ட் ஃபெயிலு
:)

புதுகைத் தென்றல் said...

கலாம்மா(புதுகைத் தென்றல்)//

கலா மாஸ்டர்னு தானே பாஸ் கூப்பிட்டுகிட்டு இருந்தீங்க.

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே..உங்கள் பதில்கள் அனைத்தும்..

தாரணி பிரியா said...

nalla irukkunga unga choice

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com

SanjaiGandhi™ said...

//நமீதா(தண்டம் ஆஃப் தமிழ் சினிமா),//

கண்ல படாம இருந்துக்க தம்பி, இல்லன்னா நான் பொறுப்பில்ல

cheena (சீனா) said...

அது சரி

என்னையே வேற அழச்சிருக்கே ! எழுதணுமா என்ன ?

ம்ம் பாப்போம்

நல்ல பதில்கள் நல்வாழ்த்துகள்

Anonymous said...

ஹ்பிடித்த பதிவர் என்ற இடத்தில் என் பெயரை போட்டு இருக்கலாம் அவங்களோட போட்டது தப்பு...

Anonymous said...

பட்பதில்கள் அனைத்தும் நச் ரகம்...சில பதில்கள் தைரியமா சொல்லியிருக்க...ஆமா என்னையும் இதில் மாட்டியும் விட்டு இருக்க...

ரங்கன் said...

@சீனா,
@புதுகைத் தென்றல்,
@ரம்யா,
@தேவன் மாயம்,
@தமிழரசி,
@ஆர்.ஆர்,
@சஞ்சய்காந்தி,
@அன்பு,
@கனககோபி

எல்லாருக்கும் எனது நன்றிகள்..

ஹிஹி..தனி தனியா ரிப்ளை போட நேரமில்லைங்கோவ்..!!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.