Thursday, September 17, 2009

அட...! கூகுள்!

அட..!
என்றுhttp://ec.mashable.com/wp-content/uploads/2009/09/moar-bigger.jpg

சொல்ல வைக்கும் பல விஷயங்களை கொண்டுள்ள நமது கூகிள் இப்போது இன்னொரு “அட”வும் சொல்ல வைத்துள்ளது.

ஆம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் நீளமாக ஒரு விஷயத்தை செய்துள்ளது கூகிள்.

இன்று காலையில் கூகிளின் முகப்பை திறந்த எல்லாருமே ஒரு நிமிடம் குழம்பி இருப்பீர்கள் அதற்கு காரணம்.. கூகிளின் தேடுபெட்டி(Search Box)யின் நீளம். நேற்று இருந்ததை விட இன்று அதன் நீளம் அதிகரித்துள்ளது.

இதற்கு சரியான காரணங்கள் என்னவென்று தெரியா விட்டாலும் .. இது ஒரு அடுத்த கட்ட பணிகளுக்கான முன்னோடி நடவடிக்கை என்றே என் மனதுக்கு படுகிறது.

கூகிள் தன்னை எப்போதும் சீர்படுத்தி கொள்ளவும் , தன்னை மேம்படுத்திகொள்ளவும் தயங்கியதே இல்லை என்பது நாம் அறிந்ததே.

அப்படிபட்ட சீர்படுத்துதலின் ஆரம்ப கட்டமாக இது இருக்கக் கூடும் என்று பல ஐ.டி. வல்லுனர்கள் தகவல் தந்துள்ளனர்.

எப்படியோ.. கூகிளாண்டவர் தன்னை மேம்படுத்துவதோடு தன்னை நாடி வரும் மக்களின் பணியையும் சுலபமாக்கி தருகிறார் தருவார்...

4 comments:

Unknown said...

நானும் கவனித்தேன்...
ஆனூல் சரியான காரணம் தெரியுமா?

தாரணி பிரியா said...

அப்படியா இருங்க பார்த்திட்டு வரேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எப்பவிருந்து கூகிள் ஆண்டவர் ஆனார் அப்பா..

pudugaithendral said...

கூகிளாண்டவர் தன்னை மேம்படுத்துவதோடு தன்னை நாடி வரும் மக்களின் பணியையும் சுலபமாக்கி தருகிறார் தருவார்... //

:)))))))

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.