Monday, September 28, 2009

சீட்டிங் சிறுகதைகள்!




கள்ளா!



http://boyfriendcheat.files.wordpress.com/2009/03/how-to-catch-a-cheating-husband_hubsite40a.jpg



மாலை 7.30 மணி.

களைப்பாய் உள்ளே வருகிறான் ராம்.

”புவனா ஒரு காபி கிடைக்குமா?”

”ஏன் அவ போட்டுகுடுக்கலையா?”

அதிர்ந்த ராம், மனதிற்குள் சொல்லிக்கொண்டான் .
”எவனோ போட்டுகுடுத்துட்டான்”

காதலா?!

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/5203617/cheating-main_Full.jpg

மதியம் 12 : 30


அலோ உமா.

அவ இல்ல.. வசு பேசுறேன்.

ஹப்பாடி..ஹேய் எப்போ பீச்சுக்கு போலாம்?

இன்னிக்கு ஈவனிங்..!

”சரி.. பார்த்து வா. அவளுக்கு தெரிஞ்சுட போகுது.”

12: 31

..கடற்கரையில் உமா.. அவள் காதலனிடம்..
”ம்ம்..தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.. தெரிஞ்சா சமாளிச்சுக்கலாம்!!”

9 comments:

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்.. நல்லாவே "சீட்"டறீங்க‌:-))

Anonymous said...

எல்லாம் நெகட்டிவ் கதையா இருக்கே..ரங்ஸ்..
பாஸிட்டிவா கதை ஏதும் தோனலையா...?
இருந்தாலும் குமுதம் ரேஞ்சுக்கு நல்லாவே வந்திருக்கு.

Kumky said...

:-))

நாமக்கல் சிபி said...

:))

Ungalranga said...

@anonymous!

எல்லாம் நெகட்டிவ் கதையா இருக்கே..ரங்ஸ்..
பாஸிட்டிவா கதை ஏதும் தோனலையா...?

Good Question, தீவரவாதத்தை ஆதரிக்கும் கதைகொண்ட படத்தை தானே இப்போ எல்லாரும் விழுந்து விழுந்து பதிவில் ஏற்றுகிறீர்கள்..அது நெகடிவ் தானே!!

அந்த கதை தினமும் தி இண்டு பார்த்ததால் வந்த விளைவு..



என்னோடது இங்க தினமும் தினந்தந்தி பார்த்ததால் வந்த விளைவு..ஹாஹாஹா..!!

அடுத்த பதிவுக்கு விஷயம் சிக்கிடுச்சு.. நன்றி அனானி..!!

cheena (சீனா) said...

ஓஒ இதெல்லாம் சிறு கதையா - நான் சிறு ஜோக்குன்னு நெனெச்சேன் - நல்லாத்தான் இருக்கு

இராகவன் நைஜிரியா said...

:-)

மங்களூர் சிவா said...

அட கள்ள ரங்கா!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீ நல்லாத்தானே இருந்தாய்! என்னாச்சு?

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.