Tuesday, October 20, 2009

சின்ன குசும்பர் வந்தாச்சு..!! இனிமே குசும்பர் பாடு என்னாச்சு..?




வந்துட்டாரே..வந்துட்டாரே..எங்க அண்ணாத்தைக்கு சின்ன அண்ணாத்தே வந்துட்டாரே..!!


கலாய்க்கும் குசும்பருக்கு சின்ன குசும்பர் பிறந்தாச்சே..!!


எல்லாரும் ஓடியாங்க.. உங்க வாழ்த்துக்களை சொல்லிடுங்க..!!

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

குசும்பனுக்கும் இளைய குசும்பனுக்கும் அவன் அம்மாவுக்கும் நல்வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

குசும்பனுக்கு வாழ்த்துகள்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.