Saturday, April 4, 2009

என்னையும் கவர்ந்த வீடியோ-1

என்னை கவர்ந்த வீடியோ இது.
தயவு செய்து மிஸ் பண்ணிடாதீங்க.
நல்ல அழகான கொஞ்சம் புத்திசாலி தனமான வீடியோ இது.

பாத்து ரசிங்க.. ரசிச்சு சிரிங்க... அப்படியே உங்க கருத்தையும் சொல்லிடுங்க..

பாட்டு பாஸ்கி : மச்சி நான் கூட இப்படி யோசிச்சதில்லைடா..
எங்க இருந்துடா பிடிச்ச இதை.. சூப்பரா கீதுப்பா..!!
என் ஆளுக்கு உடனே இப்படி ஒன்னு அனுப்புனும்..இரு வரேன்..

10 comments:

வடுவூர் குமார் said...

சூப்பராக இருக்கு.

நாமக்கல் சிபி said...

குட் ஒன்!

Ungalranga said...

//வடுவூர் குமார் சொன்னது…

சூப்பராக இருக்கு.
//

எது ? வீடியோவா... டெம்பளேட்டா?
தெளிவா சொல்லுங்கப்பு...

Ungalranga said...

//நாமக்கல் சிபி சொன்னது…

குட் ஒன்!//

ரொம்ப நன்றி.. தல..

ஜோசப் பால்ராஜ் said...

நோக்கியா கனெக்டிங் பீப்புள்னு சொல்றாய்ங்களே, அதுக்கு இதான் அர்தமா?

Ungalranga said...

//ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நோக்கியா கனெக்டிங் பீப்புள்னு சொல்றாய்ங்களே, அதுக்கு இதான் அர்தமா?//

சோசப்பு.. இந்த வீடியோவில் நோக்கியா கனெக்டிங் கபுள்...

Geetha Sambasivam said...

வாழ்த்தியாச்சு, பழகக் கூப்பிட்டிருக்கீங்க. சிபிக்கு நண்பரா?? உறவா??? வாழ்த்துகள்.

Ungalranga said...

//கீதா சாம்பசிவம் சொன்னது…

வாழ்த்தியாச்சு, பழகக் கூப்பிட்டிருக்கீங்க. சிபிக்கு நண்பரா?? உறவா??? வாழ்த்துகள்.//

சிபியோட அக்கா எனக்கு அம்மாவா இருக்காங்க..
அப்போ அவருக்கு நான் யாரு..?

கெஸ்ஸவும்..

shravan said...

Seeing this video, i got to remember a joke.. just for fun..

2 gujarati ladies met some in a market place to decide abour their and their better halves phone models.. ( U know their english accent..) The first lady asked "tera husband ke paas kaun sa hai?". the other replied mera pathi ke paas mota lauda (motorola) hai, Lekin use na kia.. (NOkia). then the other lady asked her. tera pathi ke paas kya hai.. mera pathi ke paas bhi mota lauda tha.. lekin abhi "semen" (siemens) nahi ho raha hai.. aur bill bhi bahut aa raha hai.. isliye "erection" (erricson) bhi band karke rakha..

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.