Tuesday, March 3, 2009

கன்னத்தில் என்னடி காயம்...??

நம்ம சிபி...
ஞாயித்துகிழமை ஆளையே காணோம்..
திங்ககிழமை சாட்டிங்-லயும் இல்ல..மெயிலும் இல்ல..

என்னாடா இது.. தல சத்தமில்லாம இருக்கே..னு ரொம்ப பயமா போச்சு..
நம்ம மக்கள் வேற மண்ட காஞ்சிபோயி
"ரங்கா ரங்கா போன் போடு".. "ரங்கா ரங்கா போன் போடு"ன்னு ஒரே நச்சு..

சரி போட்டு தான் பாப்போம்-னு கால் பண்ணா...
"சும்மாதான் டயர்டா இருந்திச்சு.. அதான் லீவ்.. நாளைக்கு வந்துடுவேன்னு சொல்லிடு"னு சொன்னார்

இருந்தாலும் நம்ம க்ரெயின்(அதாங்க.. இங்கிலீஷ்ல மூளை-னு சொல்லுவாங்களே) வேல செய்ய ஆரம்பிச்சுது..
என்னமோ இடிக்குதேன்னு நம்ம சென்னை பிராஞ்ச் உளவுத்துறைய தூண்டிவுட்டேன்..

வந்தது ஒரு அதிர்ச்சி தகவல்...
சிபியோட கன்னத்துல பேண்டேஜ்...!!
ஆடிப்போய்ட்டான் ரங்கன்.. :(


என்னாடா இது கூத்தா இருக்கு.. ?சிபிமேல யாருக்கு என்ன கோவம்?
இந்த கவிதா அப்பப்போ சிபி கன்னக்குழி மேல கண்ணா இருந்துச்சே அதனாலயா?
ஒருவேள கண்மணி கடுப்பாகி கடிச்சுடுத்தா?
இல்ல பக்கத்து ஊட்டு நாய் எதும் பதம் பாத்துருக்குமோ?
இப்படி பல பல கேள்விகள் மண்டைக்குள்ள சுத்துது...

இதுக்கு பதில நம்ம உளவுத்துறையாலக் கூட கண்டுப்புடிக்க முடியல...
அதனால மக்கா மேட்டர உங்ககிட்ட விடரேன்...

எதனால் ஏற்பட்டது அந்த காயம் & பேண்டேஜ்-னு கண்டுபிடிங்க பாக்கலாம்..
பரிசானது கண்டுபிடித்தவரை பொருத்து வாரி வாரி "வழங்கப்படும்"...


பாட்டு பாஸ்கி : இத கேக்கும்போது
ஆ :"கன்னத்தில் என்னடி காயம் ?
பெ : "அது வண்ணக்கிளி செய்த மாயம்"னு சோகமா பாடத்தோணுது..
ஹ்ம்ம்.. சீக்கிரம் காயம் ஆர ப்ராஸ்பிரஸ்தூ...

17 comments:

நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

ரங்கன் said...

மீ த செகண்டு...

அடுத்து யாருப்பா?

நாமக்கல் சிபி said...

பேண்டேஜ் போட்ட கன்னம் மாறிடுச்சு!

(வலது இல்லே இடது)

தமிழ் பிரியன் said...

மீ த 4த்

தமிழ் பிரியன் said...

காயம் பட்ட கன்னத்தின் போட்டோ கிடைக்குமா? ப்ளேபாய் இதழில் கேட்கின்றார்கள்.. அட்டையில் போட

நாமக்கல் சிபி said...

தமிழ் பிரியன் தேர்டு!

ரங்கன் said...

// நாமக்கல் சிபி said...

பேண்டேஜ் போட்ட கன்னம் மாறிடுச்சு!

(வலது இல்லே இடது)//

அடடா...
சரி மாத்திடுவோம்..

நாமக்கல் சிபி said...

//காயம் பட்ட கன்னத்தின் போட்டோ கிடைக்குமா? ப்ளேபாய் இதழில் கேட்கின்றார்கள்.. அட்டையில் போட//

விரைவில் கிடைக்கும்! இப்போதைக்கு என் மொபைலில் இருக்கு! கேபிள் கொண்டு வரலை!

ரங்கன் said...

//தமிழ் பிரியன் said...

காயம் பட்ட கன்னத்தின் போட்டோ கிடைக்குமா? ப்ளேபாய் இதழில் கேட்கின்றார்கள்.. அட்டையில் போட//
ம்ம் ..மாக்ஸிம் ல கூட கேட்டாங்க..
உடனே வேணும்னு ஒரே அடம்

தல முதலில் படத்த அனுப்புற வழிய பாருங்கப்பூ....

உலகமே காத்துட்டு இருக்கு...
அவ்வ்வ்வ்வ் :((((

கவிதா | Kavitha said...

நான் தான் உளவு துறையின் துணையோட உனக்கு விசாரிச்சி சொன்னேன் இல்ல... ஏன் உண்மைய இப்படி நீ மறைக்கிற.. :(

சிபி நயன் நினைவா கனவு கண்டுக்கிட்டு ஒரு வித மப்போட ரோட்ல நடந்துக்கிட்டு வந்தாரா.. அப்ப தெரியமா.. அங்க படுத்துக்கிட்டு இருந்த நாய் வாலை மிதிக்க.. அது.. சிபியை ஓடவிட..சிபி அதை ஓடவிட... சிபிக்கு சிம்பு ஞாபகம் வர... அதை விடக்கூடாதுன்னு ரோட்டிலேயே ரெண்டு பேரும் கட்டி புரண்டு சண்டை போட ஒரு கட்டத்தில்...

அந்த நாய் பொறுமை இழந்து சிபியின் கண்ணத்தை நல்லா புடிங்கி வைக்க.. அதான்..இப்ப..தள... கண்ணத்துல.. கட்டோடு குழலாட ஆட.... ஆட..

அங்...!! பாட்டு மாறி போச்சி.. எஸ்கியூஸ்மி..!!

இப்படி உண்மைய புட்டு புட்டு வைக்காம ஏன் நீ மறைக்கற.. உனக்கு மாமா'ன்ற பாசம் கண்ணத்தை.. சே! கண்ணை மறைக்குது ...!!

கவிதா | Kavitha said...

நாய் கடிச்ச...40 நாளாமே.. ஆனா சிபிய கடிச்ச அன்னைகே நாய் செத்து போச்சிங்கிற சோகமான தகவலும் வந்து சேர்ந்தது... என்ன செய்ய பாவம் அந்த நாய்ய்ய்ய்.!!

:( எல்லாரும் ஒரு 3 நிமிஷம் நயன்'க்காக.. கண்ணீர் அஞ்சலி செலுத்துங்க...!!

(ஓ சாரி சாரி... டங்கு சில்லிப்பு ஆகிடுத்து... நயன் இல்ல..நாய்க்காக....)

கவிதா | Kavitha said...

//விரைவில் கிடைக்கும்! இப்போதைக்கு என் மொபைலில் இருக்கு! கேபிள் கொண்டு வரலை!//

உங்கள கடிச்சி பரிதாபமாக உயிரை விட்ட நாயின் போட்டோவும் கூடவே கிடைக்குமா?

கவிதா | Kavitha said...

//ஹ்ம்ம்.. சீக்கிரம் காயம் ஆர ப்ராஸ்பிரஸ்தூ... //


ஆமாம்... தூஊஊஊ..!!"

கவிதா | Kavitha said...

//பேண்டேஜ் போட்ட கன்னம் மாறிடுச்சு!

(வலது இல்லே இடது)//

ரொம்ப முக்கியம்..!!

சந்தனமுல்லை said...

//(ஓ சாரி சாரி... டங்கு சில்லிப்பு ஆகிடுத்து... நயன் இல்ல..நாய்க்காக....)//

LOL!

ரங்கன் said...

//கவிதா | Kavitha said...

நான் தான் உளவு துறையின் துணையோட உனக்கு விசாரிச்சி சொன்னேன் இல்ல... ஏன் உண்மைய இப்படி நீ மறைக்கிற.. :(

சிபி நயன் நினைவா கனவு கண்டுக்கிட்டு ஒரு வித மப்போட ரோட்ல நடந்துக்கிட்டு வந்தாரா.. அப்ப தெரியமா.. அங்க படுத்துக்கிட்டு இருந்த நாய் வாலை மிதிக்க.. அது.. சிபியை ஓடவிட..சிபி அதை ஓடவிட... சிபிக்கு சிம்பு ஞாபகம் வர... அதை விடக்கூடாதுன்னு ரோட்டிலேயே ரெண்டு பேரும் கட்டி புரண்டு சண்டை போட ஒரு கட்டத்தில்...

அந்த நாய் பொறுமை இழந்து சிபியின் கண்ணத்தை நல்லா புடிங்கி வைக்க.. அதான்..இப்ப..தள... கண்ணத்துல.. கட்டோடு குழலாட ஆட.... ஆட..

அங்...!! பாட்டு மாறி போச்சி.. எஸ்கியூஸ்மி..!!

இப்படி உண்மைய புட்டு புட்டு வைக்காம ஏன் நீ மறைக்கற.. உனக்கு மாமா'ன்ற பாசம் கண்ணத்தை.. சே! கண்ணை மறைக்குது ...!!//

கஸ்டப்பட்டு மறைச்ச உண்மைய சொல்லிட்டாயா.. போச்சே...எல்லாம் போச்சே...
அவ்வ்வ்வ் :(((

Anonymous said...

தல சொத்துல ஒரு பகுதிய அந்த நாய் பேர்ல ஆரம்பிக்கப் போற ட்ரஸ்ட்ல போடுறதாச் சொல்லியிருக்கார்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.