நேரம் 6 : 30
டிக் டிக்..
டிக் டிக்..
டமால்...!!
அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது.
ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான்.
ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு?
என மனதை திட்டுவிட்டு வாசலுக்கு
சடலத்துடன்..ச்சி..கருமம்..
உடைந்த பாகங்களோடு சென்றேன்.
அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன்.
குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன்.
நேரம் 6:45
குளிக்கப் போகிறேன்.
"அடடா!"
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.
அதிர்ந்துபோனேன்.
"அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!"
அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள்.
ஆ.. இது பூமிதானே.. இல்ல வேற எதாவது சொர்க்கமா?
"போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது.
"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."
உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..
கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம்.
நேரம் 7 : 20
"அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.."
"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. "
"மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.."
போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட..
"உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன்.
டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.
ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.
பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.
கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.
மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!
அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!!
102 comments:
கதை நல்லா இருக்கு.. :( சிலப்பேரு அப்படித்தான். .என்ன செய்யறோம்னு தெரியாம செய்வாங்க. பேசுவாங்க.......:)))))))))
நல்லா இருக்கு!
சில சமயம் உன் புரியாத நடவடிக்கைக்கான காரணம் புரியுது இப்ப.
//போர்வையை மடித்தென்.
காபி போட்டு குடித்தேன்.//
ரொம்ப பொருப்பான புள்ளயாள்ள இருக்கு!
ம்ம் இது தேறாது
//கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.//
ஒரே இறுக்கு இறுக்கி கொல்ல வெப்பனை போய் நீயா கொடுப்பீயா மாப்பி!
என்னா சின்னபுள்ளதனமா இருக்கு
//கவிதா | Kavitha சொன்னது…
கதை நல்லா இருக்கு.. :( சிலப்பேரு அப்படித்தான். .என்ன செய்யறோம்னு தெரியாம செய்வாங்க. பேசுவாங்க.......:)))))))))
//
ம்ம்.. அப்படிப்பட்ட ஒருவனைப் பற்றிய கதைதான் இது.
வருகைக்கு நன்றி
~ரங்கன்
//நாமக்கல் சிபி சொன்னது…
நல்லா இருக்கு!//
நன்றி தல..
~ரங்கன்
//வடகரை வேலன் சொன்னது…
சில சமயம் உன் புரியாத நடவடிக்கைக்கான காரணம் புரியுது இப்ப.
//
ஏன்ன்ன்ன்ன்ன்? இப்படியெல்லாம்.
வருகைக்கு நன்றி
~ரங்கன்
//குசும்பன் சொன்னது…
//போர்வையை மடித்தென்.
காபி போட்டு குடித்தேன்.//
ரொம்ப பொருப்பான புள்ளயாள்ள இருக்கு!
ம்ம் இது தேறாது//
ஆமாம்..ஆமாம்..ரொம்ப பொருப்பாதான் இருக்கான்.
நான் கண்டிச்சு வெக்கறேன்.
//குசும்பன் சொன்னது…
//கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.//
ஒரே இறுக்கு இறுக்கி கொல்ல வெப்பனை போய் நீயா கொடுப்பீயா மாப்பி!
என்னா சின்னபுள்ளதனமா இருக்கு//
ஹெஹெ... அனுபவம் பேசுது போல..
ஹா ஹா நல்ல சிரிப்பு - ம்ம்ம்ம்ம் - வயலெட் ஜட்டியா - சில்க்கா - பேஷ் பேஷ் - அலாரம் கெடிகாரத்துக்கு திவசம் எப்போ ? - லுங்கி அவுந்துடுச்சா - அய்யே - புடிச்சிட்டியா சரி சரி
மெயினா காசு / கிரெடிட் கார்டு எடுத்துக்கணும் -தன் மறந்து போய்டும் - ஆமா
கிகிகிகிகி
//
நேரம் 6 : 30
டிக் டிக்..
டிக் டிக்..
டமால்...!!
//
என்ன முள்ளு சுத்தும் போதே உடைஞ்சு போச்சா
ஐயோ பாவம்பா நீங்க :))
//
அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது.
//
நின்ன எடத்துலே இருந்து தூக்கி போட்டு இருக்கலாம் இல்லையா என் ரிஸ்க் எடுக்கறீங்க??
பழகிடுவோம் ...
//
நின்ன எடத்துலே இருந்து தூக்கி போட்டு இருக்கலாம் இல்லையா என் ரிஸ்க் எடுக்கறீங்க??//
அடடா..இது தோணாம போச்சே..?!
உங்க அளவுக்கு எனக்கு எரிய வருமா தெரியலங்க..
அடுத்த அலாரமுக்கு ட்ரை பண்றேன்.
அப்படி இன்னா அவசரம்...
//
ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான்.
ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு?
என மனதை திட்டுவிட்டு வாசலுக்கு
சடலத்துடன்..ச்சி..கருமம்..
உடைந்த பாகங்களோடு சென்றேன்.
//
அட ரொம்ப அருமையா இருக்கு
படிச்சுட்டு ஒரே சிரிப்பா வருது.
எப்படியோ ஒரு கொலை விழுந்திடுச்சு.
ஹல்லோ போலீஸ் எங்கே இருக்கீங்க
ட்ரிங் ட்ரிங் இங்கே கொஞ்சம் வாங்க :))
//
அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன்.
//
என்ன நடைப்பா அது
சும்மா சோக்கா இருக்கு :))
என்னத்த எரியனும்
//ஹல்லோ போலீஸ் எங்கே இருக்கீங்க
ட்ரிங் ட்ரிங் இங்கே கொஞ்சம் வாங்க :))//
அவங்க.. வக்கீல அடிக்க போயிருப்பாங்க..
இப்போ வரமாட்டாங்க.. கிகிகி..
வந்தாலும் கண்ணால பாத்த சாட்சி வேணும்ல..
//
குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன்.
//
காப்பியா நான் டீ போட்டீங்கன்னு நினைச்சேன்
வரலாமா காப்பி குடிக்க ??
இங்க தான் ரம்யா!
போன் செய்தீங்களா
யாரு கொலை செய்தது
//நட்புடன் ஜமால் சொன்னது…
என்னத்த எரியனும்//
கல்லெடுத்து உங்க மண்டை மேல எரியணும்.
இப்போ தெளிவாகி இருக்குமே.
// நட்புடன் ஜமால் சொன்னது…
இங்க தான் ரம்யா!
போன் செய்தீங்களா
யாரு கொலை செய்தது
//
வாழ்த்துக்கள் ஜமாலு..
\\அவங்க.. வக்கீல அடிக்க போயிருப்பாங்க..
இப்போ வரமாட்டாங்க.. கிகிகி..\\
ஹா ஹா ஹா
பின்னூட்டம் போடுவதை முறையை மாற்றச் சொல்லுங்க...
உதாரணத்துக்கு, நம்ம பதிவில் உள்ளது மாதிரி...
இந்த மாதிரி இருந்தா, பின்னூட்டம் போடுவது ரொம்ப குஷ்டம்... ச்சே .. கஷ்டம்
இது ரொம்ப லொள்ளு பண்ணுது...
//காப்பியா நான் டீ போட்டீங்கன்னு நினைச்சேன்
வரலாமா காப்பி குடிக்க ??//
கண்டிப்பா..
குடிங்க.. ஆனால் பக்கவிளைவுகளுக்கு மட்டும் நான் பொறுப்பு இல்ல..
\\கல்லெடுத்து உங்க மண்டை மேல எரியணும்.
இப்போ தெளிவாகி இருக்குமே.\\
அடப்பாவி
உனக்கு வந்தது மட்டுமில்லாம
இன்னும் இரண்டு பேர கூட்டியாந்திருக்கேன்
என்னையவேவா
// அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது. //
லுங்கி கூட ஒழுங்கா கட்டத்தெரியல... ரொம்ப கஷ்டம் அலாரம் டைம் பீசை வைத்துக்கொண்டு..
// ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான். //
தத்துவம் 100000001
அண்ணா மாற்ற சொல்லி தகவல் அனுப்பிட்டேன்
// ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு? //
இதவிட நல்ல உதாரணம் உலகத்தில உண்டா?
// அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன். //
மறு நாள் தானே பால் ஊத்துவாங்க... அன்னிக்கேவா?
//அடப்பாவி
உனக்கு வந்தது மட்டுமில்லாம
இன்னும் இரண்டு பேர கூட்டியாந்திருக்கேன்
என்னையவேவா//
உன்னைதானே..ஏய்..உன்னைதானே....!!
நல்லா வக்கீறாங்கப்பா அலாரம்.
// குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். //
அஞ்சலி செலுத்திவிட்டு, குளிர் சாதன பெட்டில வைத்தீங்களா?
ஏன் போஸ்ட் மார்ட்டம் செய்யவா?
//
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
//
ரொம்ப முக்கியம் அட அட என்ன ரசனை
//
மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.
//
ஏன் மத்த துணிகளை எடுக்காட்டி கீழே எறங்க முடியாதா??
\\உன்னைதானே..ஏய்..உன்னைதானே....!!\\
நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு
இதுல கலர் இரசனை வேற
\\// குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். //
அஞ்சலி செலுத்திவிட்டு, குளிர் சாதன பெட்டில வைத்தீங்களா?
ஏன் போஸ்ட் மார்ட்டம் செய்யவா?\\
ஹா ஹா ஹா
//
அதிர்ந்துபோனேன்.
//
ஐயோ ஏன் எப்படி பீதியை கிளப்பறீங்க
எனக்கு பயந்து வருதே!
ஜமால், ராகவன் அண்ணா என்னை காப்பாத்துங்க :))
//RAMYA சொன்னது…
//
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
//
ரொம்ப முக்கியம் அட அட என்ன ரசனை//
எனக்கு ரசனை அதிகம்தான்..கிகிகி
//நட்புடன் ஜமால் சொன்னது…
இதுல கலர் இரசனை வேற
//
என்னப்பா இது ரம்யாவே பாராட்டிடுச்சு.. நீ ரொம்ப வருத்தபடுறியே...?!
//
"அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!"
அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள்.
//
கல் எடுத்து அடிக்க போறா
ஒழுங்கா குளிக்கறதை விட்டுட்டு
என்னா இது சின்னபிள்ளை தனமா இருக்கு :))
// போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன். //
போர்வைவயை காப்பியா குடிச்சீங்களா...ஆஆஆஆஆஆஆஆஆஆ
//ஐயோ ஏன் எப்படி பீதியை கிளப்பறீங்க
எனக்கு பயந்து வருதே!
ஜமால், ராகவன் அண்ணா என்னை காப்பாத்துங்க :))//
தோடா.. ரொம்ப பயப்படாதீங்க..
நல்லாதானே போயிட்டு இருக்கு...?!
//
ஆ.. இது பூமிதானே.. இல்ல வேற எதாவது சொர்க்கமா?
//
இதுவா நரகம்,
எண்ணைய் சட்டி குள்ளே தூக்கி போட போறாங்களாம்.
50 நெருங்கியாச்சு போல
// "அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!" //
என்னாது இது...
லுக்கு...
//
"போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது.
//
நாங்க 3௩ பேரும் அதையே தான் சொல்லறோம்
போங்க போங்க போயி வேலையை பாருங்க :))
// அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள். //
அண்ணலும் நோக்கினாள்,அவளும் நோக்கினாள், அப்பணும் நோக்கினான்... வந்தது வம்பு
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன். //
போர்வைவயை காப்பியா குடிச்சீங்களா...ஆஆஆஆஆஆஆஆஆஆ
//
இல்ல காப்பிய போர்வையா வச்சுருந்தேன்..
மடிச்சு குடிச்சிட்டேன்..
இப்போ தெளிவா புரியுமே....?!
// "போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது. //
இதெல்லாம் வேறயா... நம்ப சொல்றீங்க.. நம்பிட்டோமில்ல
// "எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.." ///
ராமன் எத்தனை ராமனிடி அப்படின்னு பாடலாமாங்க
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள். //
அண்ணலும் நோக்கினாள்,அவளும் நோக்கினாள், அப்பணும் நோக்கினான்... வந்தது வம்பு//
அவளின் அம்மாவை நோக்கியதால் தீர்ந்தது வம்பு.
நாங்க இருக்கோம் ரம்யா
பயம் வேண்டாம்
(காலு நடுங்குதே - பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ் ...)
// ரங்கன் சொன்னது…
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன். //
போர்வைவயை காப்பியா குடிச்சீங்களா...ஆஆஆஆஆஆஆஆஆஆ
//
இல்ல காப்பிய போர்வையா வச்சுருந்தேன்..
மடிச்சு குடிச்சிட்டேன்..
இப்போ தெளிவா புரியுமே....?!
//
ரொம்ப தெளிவா புரிஞ்சுடுச்சு...
// உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..
கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம். //
மனசு இருப்பதே ஜாஸ்தி... இதுக்கு சாட்சி வேற இருக்கா என்ன
// "அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.." //
நாங்க எங்கய்யா வந்தோம்.. நீதானே கூப்பிட்டுகிட்டு போயிட்டு..
யப்பா ரங்கா... எனதருமை ரங்கா..
இந்த பின்னூட்ட முறையில கும்மி அடிக்க முடியலடா சாமி...
மாத்துப்பா...
// மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.
அதிர்ந்துபோனேன்.
//
அதிரிச்சியா?
//
"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."
//
சொல்லாமலே தெரியுது :))
\\
நாங்க 3௩ பேரும் அதையே தான் சொல்லறோம்
போங்க போங்க போயி வேலையை பாருங்க :))\\
ஹா ஹா ஹா
//நாங்க எங்கய்யா வந்தோம்.. நீதானே கூப்பிட்டுகிட்டு போயிட்டு..//
அதுக்குனு பின்னாடியே வந்துடுறதா?
//
"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. " //
ஏன்... சுடு தண்ணி போடற மிசின் ஒர்க் பண்ணலயா?
//RAMYA சொன்னது…
//
"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."
//
சொல்லாமலே தெரியுது :))//
அப்படியா...? எப்டி எப்டி?
// "மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.." //
ஓகே இல்லை அப்படின்னு சொன்னா, அதை கூட போட்டுக்காம கிளம்பிவிடுவிங்களோ?
//
உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..
கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம்.
//
ஐயோ சாமி நான் பயந்தே போயிட்டேன், என்ன இது அட்டகாசமா இருக்கு :))
// போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட.. //
ஆமாண்டி கண்ணு... கல்யாணம் ஆற வரைக்கும் தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கனான்னு கேட்க முடியும்.. அதுக்கபுறம் ஏண்டா இப்படி கேட்டோம் அப்படின்னு வாழ்க்கை முழுவதும் வருத்தப் படணும்
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// "மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.." //
ஓகே இல்லை அப்படின்னு சொன்னா, அதை கூட போட்டுக்காம கிளம்பிவிடுவிங்களோ..?//
வேற ட்ரஸ் பாப்போம்ல..
//
நேரம் 7 : 20
"அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.."
//
ஐயே ஒரே கப்பு :))
//
"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. "
"மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.."
//
ராமராஜன் கலரு, சென்பகமே சென்பகமே பாட்டு தான் நினைவிற்கு வருது :))
// "உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன். //
எனக்கு தெரிந்து மனசாட்சி பொய் சொல்லாதுங்களே... எப்படி இப்படி எல்லாம் பழக்கி வச்சு இருக்கீங்க...
//
போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட..
"உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன்.
//
அப்புறம் அந்த கண்ணாடி உண்டைஞ்சு போச்சாம்
அதே வேறே clean பண்ணிட்டு எப்போ அலுவலகம் போறது??
ரங்கா ரொம்ப பாவம் :))
கும்மிக்கு வாப்பான்னு அழைப்பு வந்ததால் வந்தேன். யார்? என்ன பதிவெல்லாம் படிக்க நேரமில்லை. வந்த வேலையப் பார்க்கிறேன்.
//
டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.
//
வேகமா கட்டினா உயிரு போய்டும் பரவா இல்லையா ??
//ஐயோ சாமி நான் பயந்தே போயிட்டேன், என்ன இது அட்டகாசமா இருக்கு :))//
நான் என்ன த்ரில்லர் கதையா எழுதிட்டேன்..பயந்து சாகறீங்களே ?
எப்பா ராகவன் பொண்ணுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லுங்க..
//
ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.
//
ஆமா சாப்பிட்டாதான் நாளைக்கு மறுபடியும் ஆரம்பிக்க முடியும்!!
//RAMYA சொன்னது…
//
டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.
//
வேகமா கட்டினா உயிரு போய்டும் பரவா இல்லையா ??//
கட்டிவிடுவது அவளாய் இருந்தால் உயிர் போவதிலும் மகிழ்ச்சிதான்..
(எப்படியோ சமாளிச்சாச்சு)
//
பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.
//
அட கான்னராவியே இதெல்லாம் வேறேயா??
// டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.
//
ஓ இதெல்லாம் வேறயா...
RAMYA சொன்னது…
//
ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.
//
ஆமா சாப்பிட்டாதான் நாளைக்கு மறுபடியும் ஆரம்பிக்க முடியும்!!
எத ஆரம்பிக்க சொல்றீஙக?
//அட கான்னராவியே இதெல்லாம் வேறேயா??//
என்ன கண்றாவிய கண்டுடீங்க இதுல...?
// பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.
கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!//
சரி.. சரி.. உங்ககிட்ட பைக், செல் எல்லாம் இருக்குன்னு எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு
//
பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.
//
நாங்க அந்த பைக் காயாலான் கடையிலே போட்டாச்சு அது தெரியலையே :))
// மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!
//
அதானே.. ஞாயிற்றுக்கிழமை கூடத்தெரியாம...
இதுக்குத்தான் கண்டபடி சைட் அடிக்க கூடாது அப்படின்னு சொல்வது
//
நாங்க அந்த பைக் காயாலான் கடையிலே போட்டாச்சு அது தெரியலையே :))//
அதை நானே பண்ணி இருப்பேன்.. எப்படியோ.. வேலை முடிஞ்சா சரி.. கிகிகி..
// RAMYA சொன்னது…
//
பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.
//
நாங்க அந்த பைக் காயாலான் கடையிலே போட்டாச்சு அது தெரியலையே :))
//
வாங்கின இடத்துக்கே திரும்ப போயிடுச்சுன்னு சொல்லுங்க
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!
//
அதானே.. ஞாயிற்றுக்கிழமை கூடத்தெரியாம...
இதுக்குத்தான் கண்டபடி சைட் அடிக்க கூடாது அப்படின்னு சொல்வது//
ஆமாங்க..அது வேணா உண்மைதான்..
ஆனா பாருங்க.. அந்த பொண்ண பார்த்தேன்.. ஒரு நாள் லீவு கெடச்சுடுச்சு...!!
// அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!! //
அய்யோ பாவம்..
//
கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.
//
காலண்டர் எரிஞ்சி போச்சு :))
அம்புடுதேன்...
இன்னிய கும்மி கோட்டா ஓவர்...
அப்பாலிக்கா பார்க்கலாம்
//RAMYA சொன்னது…
//
கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.
//
காலண்டர் எரிஞ்சி போச்சு :))//
அப்படியா.. சொல்லவே இல்ல.. உங்க கண்ணுக்கு அவ்ளோ பவரா?!..ம்ம்.. கிரேட்..!!
// ரங்கன் சொன்னது…
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள். //
அண்ணலும் நோக்கினாள்,அவளும் நோக்கினாள், அப்பணும் நோக்கினான்... வந்தது வம்பு//
அவளின் அம்மாவை நோக்கியதால் தீர்ந்தது வம்பு.
March 24, 2009 10:15 PM //
ஓ இதெல்லாம் வேறயா
//
மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!
//
ஏழரை சனி ஆரம்பம் அப்படின்னு சொன்னாங்க
உஷாரு உஷாரு !!
அப்பாடா வந்ததுக்கு 100 வது பின்னூட்டம் நாமதான்...
ராகவா.. உன்னை அடிச்சுக்க ஆள் இல்லையப்பா..
(ஜமால், செய்யது, அபு இல்லை என்றால்)
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// ரங்கன் சொன்னது…
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள். //
அண்ணலும் நோக்கினாள்,அவளும் நோக்கினாள், அப்பணும் நோக்கினான்... வந்தது வம்பு//
அவளின் அம்மாவை நோக்கியதால் தீர்ந்தது வம்பு.
March 24, 2009 10:15 PM //
ஓ இதெல்லாம் வேறயா//
மாமியார பாக்குறது தப்பா.. ?
//RAMYA சொன்னது…
//
மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!
//
ஏழரை சனி ஆரம்பம் அப்படின்னு சொன்னாங்க
உஷாரு உஷாரு !!//
உங்களுக்கு நீங்கதான் உஷாரா இருந்துக்கணும்.. என்கிட்ட சொன்னா.. நான் என்ன போய் மிஸ்டர்.சனி கிட்ட ரெக்கமண்டேஷனா பண்ணமுடியும்?
//
அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!!
//
ஹையோ ஹையோ, அதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே
நீங்க சரியே இல்லைன்னு.
ஒழுங்கா தூங்கி எழுந்தா இந்த மாதிரி எல்லாம் ஆகி இருக்காது இல்லையா.
சரிப்பா நான் வர்ட்டா ??
\\ராகவன் நைஜிரியா சொன்னது…
அப்பாடா வந்ததுக்கு 100 வது பின்னூட்டம் நாமதான்...
ராகவா.. உன்னை அடிச்சுக்க ஆள் இல்லையப்பா..
(ஜமால், செய்யது, அபு இல்லை என்றால்)
\\
தூங்கலாமுன்னு முடிவு செய்தா
ஹூம் சரி சரி போகுது போங்க
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.