Tuesday, March 17, 2009

கோபம் என்னும் எதிரி




நம்ம ஸ்வீட்பாய் விஜய்க்கு இவ்ளோ கோவம் வருமா.. ?!!!
அடி ஆத்தே...
அதான் இவரு படம் எல்லாமே ஆக்ஷன் படமா இருக்கு போல..
நல்லாதான்யா கோவப்படுறாரு...
பாத்தாச்சா..
பாத்ததுக்கு நாலு கமெண்ட் நச்சுனு போட்டுட்டு போங்க..

6 comments:

கவிதா | Kavitha said...

அட...சூப்பரா இருக்கே.... அரசியலுக்கு வர எல்லா தகுதியும் தளபதி விஜய்'க்கு வந்துடுத்து....தூ..தூ...

ஆமா இவரு என்ன ஷூட்டிங்ல இருக்கறதா நினைச்சிக்கிட்டு டயலாக் பேசறாரோ..?!!

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....!! உனக்கு பதிவு போட வேற மேட்டர் இல்ல?!!

கவிதா | Kavitha said...

அண்ணா..விஜய் அண்ணா உங்களத்தாண்ணா... முடியலைங்ண்ணா எங்களால்... தயவு செய்து இப்படி எல்லாம் கூவாதீங்கண்ணா பாருங்கண்ணா நாங்க எல்லாம் பயந்துட்டோம்... நடங்கிபோச்சிங்கண்ணா... .

Ungalranga said...

//டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....!! உனக்கு பதிவு போட வேற மேட்டர் இல்ல?!!//

ஏன் இல்லாம.. நெறைய இருக்கே...

கவிதா | Kavitha said...

ஏன்ன்...ஏன்ன்ன்... ரங்கா பாரு.. நான் பாட்டுக்கும் சிவனேன்னு இருந்தேன்... காலையில டென்ஷன் ஆக்கிட்டியே இப்படியே....

கவிதா | Kavitha said...

ஏன் இல்லாம.. நெறைய இருக்கே...
//

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல.. என்ன நடுவுல............???

Ungalranga said...

//கவிதா | Kavitha சொன்னது…

ஏன் இல்லாம.. நெறைய இருக்கே...
//

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல.. என்ன நடுவுல............???//

ஆத்தா கோவப்பாடாதீங்க.. பொறுமையா இருங்க..
சொன்னா கேளுங்க...

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.