Thursday, July 30, 2009
அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?
அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?
ஆமா நீங்க?
நாந்தான் பில் கிளண்டன் பேசுறேன்.
ஓ..சொல்லுங்க நலமா? லெவெண்ஸ்கி நலமா?
யாவரும் நலம் ஜார்ஜ், அங்க எல்லாரும் சௌக்கியமா?
ஆங்,, நலம்.!!
...பில் கிளிண்டனின் பின்னால் ஒபாமா நிற்கிறார்.
சார் நானும் பேசணும் ஒரு நிமிஷம்..
ஜார்ஜ்.. ஒபாமா பேசணுமாம்..
இல்லை வேண்டாம்.. நீங்க பேசுங்க.
ஒபாமா கைப்பேசியை வாங்கி கீழே எறிகிறார்.
கிளிண்டன் அதிர்ச்சியடைகிறார்.
புஷ்ஷீக்கும் அதிர்ச்சி.
டேய் ஒபாமா ஏண்டா இப்படி பண்ண?
ஒழுங்கா போய் தூங்கு.. இல்லனா சோனியா காந்தி கிட்ட சொல்லிடுவேன்..
பயந்துபோய் கட்டிலிக்கு ஓடிப்போய் படுத்துகொள்கிறார் கிளிண்டன்.
ஒரு பெருமூச்சு விடுகிறார் ஒபாமா.
இதெல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது , இந்த பைத்தியகார ஆஸ்பத்திரிக்கும் நமது கம்பவுண்டர் ஓபாமா கந்தசாமிக்கும்!!!
Labels:
கதை,
சிறுகதை,
மொக்கை,
லொள்ளுரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அந்த மனநல மருத்துவ மனையில் தான் இருக்கிறாயா ரங்கா - நீ யார் = ஒபாமாவா கிளிண்டனா - புஷ்ஷா - இல்லை இந்தியனா
என்ன கமெண்ட்டுரதுன்னு வெளியுறவுத்துறை அமைச்சர்கிட்ட ஆலோசிச்சுட்டு இருக்கேன்..
சம்பவம் நடந்தது உங்க குடியிருப்பு பகுதியா..
அலோ யாரு ஓசாமாவா?
இங்க வா.. 3 பேரும் ஒன்னாயிருக்காய்ங்க!!
ஹா ஹா 3 கமெண்ட்டும் சூப்பர்!
என்னது பதிவு பத்தி எதாச்சும் சொல்லணுமா? 3 சூப்பர் கமெண்ட் வாங்கற அளவு சூப்பர்!!
அட......
ரங்ஸ் நல்லாருக்குப்பா.
நம்ம சிங்ஜிய விட்டுட்டீங்களென்னுதான் கொஞ்சம் வருத்தம்.
கலையரசன் said.
அலோ யாரு ஓசாமாவா?
இங்க வா.. 3 பேரும் ஒன்னாயிருக்காய்ங்க!!
நாலு பேரு. ரங்காவும் இங்கதான் இருக்கார்.
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.